Tuesday, February 23, 2010

அறிமுகம் - முதற்பதிவு

சகபதிவர் நண்பர்களுக்கு வணக்கம்.

எனக்கு பதிவர் வலைதளத்தை அறிமுகம் செய்த நண்பர்கள் விஜய் மற்றும் ஸ்டீபனுக்கு நன்றி.

பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்க்கு இது ஒரு அருமையான தளமாக அமையும் என நம்புகிறேன்.

வாழ்த்துகளுடன் இணைகிறேன்.


6 comments:

அண்ணாமலையான் said...

நல்வரவு... வருக... நல்லா எழுதுங்க... அல்லது முயற்சி செய்க... வாழ்த்துக்கள்..

வசந்தமுல்லை said...

வாழ்த்துக்கள்..

நல்வரவு...

நாடோடி said...

வாழ்த்துக்கள்..பதிவுலகம் உங்களை அன்புடன் அழைக்கிறது-ஸ்டீபன்.

Prathap Kumar S. said...

வாங்க சார்... வந்து ஐக்கியமாயிடுங்க...
நிறைய நல்ல விசயங்கள் எழுதுங்க...

தமிழ் உதயம் said...

வாருங்கள்...
வரவேற்கிறோம்...

Anonymous said...

engal thalayin puthiya muyarchikku en manmarntha vaalthukkal.